eduhome

  • தெருக்கூத்து நாடகம்

    தலைப்பு : சாபம்! விமோசனம் ?

    சிறப்புரை :முனைவர் கோ  நிர்மலா அவர்கள்

    ஒருங்கிணைப்பாளர்கள் : முனைவர் சீ மாலினி, முனைவர் வி தமிழ்மொழி

    பார்வையாளர்கள் :இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள்

    குறிப்புகள்:அரங்கம் இன்றி மக்கள் கூட்டத்தில் நடுவில் நடத்தப்படுவது தெருக்கூத்து.உலகின் மிக பழமையான கலைகளில் ஒன்று.நம்முடைய மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது.அது நம் பாரம்பரியத்தின் அடையாளமும் கூடஇருப்பது நூற்றாண்டுகளாக இடையறாது நடந்து வந்த கலை .கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் முளைத்த பல்வேறு பொழுது போக்கு சாதனங்களால் தேய்விற்கு உள்ளாகி அழியும் நிலைக்கு போய்விட்டது .இச்சிறப்பு பொருந்திய கலையை மீட்டுவாக்கம் செய்யும் முயற்சியில் 10.10.2018 அன்று நம் கல்லுரி கருத்தரங்க அறையில் I BCA & BBA  மாணவர்களால்  சாபம்! விமோசனம் ? என்னும் தலைப்பில் தெருக்கூத்து நாடகம் செவ்வனே நடைபெற்றது .

Contact Us