eduhome

  • துறைசார்ந்த கல்விச் சுற்றுலா

    இடம் :திருவாமூர் 2.திருநாவலூர் .3.திருவெண்ணெய் நல்லூர்

    தலைப்பு :பாடல் பெற்ற சிவத்தலங்கள் -ஓர் ஆய்வு\

    ஒருங்கிணைப்பாளர்கள் :முனைவர்.க.கீதா -தமிழ்த்துறைத்தலைவர்

    முனைவர்.வி. தமிழ்மொழி -தமிழ்த்துறை -உதவிப்பேராசிரியர்

    பயனாளர்கள் :தமிழ்த்துறை மூன்றாமாண்டு மாணவிகள்

    குறிப்புகள் :

    தமிழ்த்துறை சார்ந்த கல்விசுற்றுலாவில் பாடத்தோடு தொடர்புடைய 1.திருவாமூர் 2.திருநாவலூர் 3.திருவெண்ணைநல்லூர் ஆகிய பாடல்பெற்ற சிவத்தலங்களுக்கு இளங்கலை மூன்றாமாண்டு மாணவிகள் அழைத்துச்செல்லப்பட்டார்கள்.இக்கல்வி சுற்றுலா மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது .

Contact Us