தலைப்பு : காலந்தோறும் புதுக்கவிதை
தமிழ்த்துறை, பாரதியார் தமிழ் மன்றத்தின் சார்பில்,எமது கல்லூரியில் 29.08.2018 அன்று “காலந்தோறும் புதுக்கவிதை” என்ற தலைப்பிலான தேசிய பயிலரங்கம் நடைபெற்றது.