eduhome

  • மொழிக்கண்காட்சி

    இடம் :கல்லூரி கருத்தரங்க அறை (முதல் தளம் )

    சிறப்பு விருந்தினர் :முனைவர் .(திருமதி )கோ .நிர்மலா கல்லூரிமுதல்வர்

    ஒருங்கிணைப்பாளர்கள் :முனைவர் .அ .உமாமகேஸ்வரி

    தமிழ்த்துறையின் மூன்றாமாண்டு மாணவிகள் செம்மொழியான தமிழின் சிறப்பினை ,இலக்கண இலக்கிய வகைமைகளை விளக்கும் முகமாக மொழிக்கண்காட்சியைக் கல்லூரி கருத்தரங்க அறையில் நிகழ்த்தினர்.இக்கண்காட்சியை கல்லூரி முதல்வர் .(திருமதி )கோ .நிர்மலாஅவர்கள் தொடங்கி வைத்தது சிறப்பு செய்தார் .பிற துறைப் பேராசியர்களும் மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர் .

Contact Us