eduhome

  • மாபெரும் தமிழ் கனவு

    மாபெரும் தமிழ்க்கனவு (Maberum Tamilkanavu) என்பது 2019-ஆம் ஆண்டில் இந்து தமிழ் நாளிதழின் அங்கமான தமிழ் திசை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள நூலாகும். இந்த நூலைப் பத்திரிகையாளர் சமஸ் எழுதியுள்ளார். இந்த நூல் தமிழ் ஆளுமையான சி. என். அண்ணாத்துரை அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள், அவருடைய அரிய பேட்டிகள், கட்டுரைகள் போன்றவற்றைக் கொண்ட ஒரு தொகுப்பாக இருக்கிறது. முன்னதாக 2017 ஆம் ஆண்டு வெளியான தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூல் தொடர்ந்து விற்பனை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த நூல் வெளியாகியுள்ளது.

Contact Us