வரலாறு

2010-11 ஆம் ஆண்டு எமது துறை, 23 மாணவர்களுடன் இளங்கலை பாடத்திட்டத்தை ஆரம்பித்தது. இது 12 ஆசிரிய உறுப்பினர்களுடன் 101 மாணவர்கள் என அதிகரித்துள்ளது. இந்தத் துறையிலிருந்து படித்த மாணவர்கள் உயர் கல்விக்குப் பிறகு தனியார் துறையிலுள்ள பல்வேறு பதவிகளைப் பெற்றுள்ளனர். 

Dr.(Mrs.) K.Geetha M.A.,M.Phil.,Ph.D.,

Head of the department

Dr.(Mrs.) N.VENNILA M.A.,M.Phil.,P.hD.,SET,NET

Facilitator & Assistant Professor 

செயல்பாடுகள்

  • 2016-17 ஆம் ஆண்டு, எங்கள் முதல்வர் மற்றும் பிரதம விருந்தினர் திரு. ராமசாமி (ஐடியல் இன்போடெக்) அவர்கள் “தமிழ் இலக்கிய மன்றம்” த்தை திறந்து வைத்தனர்
  • டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் 27.7.16 அன்று பேச்சு போட்டி நடத்தி கொண்டாடப்பட்டது.

சாதனைகள்

  • R. Meena,M.Rajeswari,S.Saranya of III B.A Tamil won I Prize in Poster presentation conducted by “ Tamil Ilakiya Mandram”
  • N. Gynathangam, D. Jeyanthi, V. Rajalakshmi of II B.A Tamil won II Prize in Poster presentation conducted by “ Tamil Ilakiya Mandram”
  • K. Vaitheeswari, P.Sivaranjani of II B.A Tamil won III Prize in Poster presentation conducted by “ Tamil Ilakiya Mandram”
  • P. Jayasudha of I B.A Tamil won I Prize in Essay Competition conducted by “ Tamil Ilakiya Mandram”
  • S. Sowmya of III B.A Tamil won II Prize in Essay Competition conducted by “ Tamil Ilakiya Mandram”
  • K. Anbukarasi of III B.A Tamil won III Prize in Essay Competition conducted by “ Tamil Ilakiya Mandram”
  • A. Roja of II B.A Tamil won I Prize in Tibate conducted by “ Tamil Ilakiya Mandram”
  • R. Rajalakshmi of II B.A Tamil won II Prize in Tibate conducted by “ Tamil Ilakiya Mandram”
  • S. Jayasandhiya of III B.A Tamil won III Prize in Tibate conducted by “ Tamil Ilakiya Mandram”
  • S. Jayasandhiya,M.Jayasri, of III B.A Tamil and H.soundariya of III B.A Tamil won I Prize in Quiz conducted by “ Tamil Ilakiya Mandram”
  • S. Sowmya,P.Indhumathy, of III B.A Tamil and B.Kirithiga of II B.A Tamil won II Prize in Quiz conducted by “ Tamil Ilakiya Mandram”
  • K. Anbukarasi,B.Ilakiya, of III B.A Tamil and S.Vidhya of I B.A Tamil won III Prize in Quiz conducted by “ Tamil Ilakiya Mandram”
  • T. Ilakiya of III B.A Tamil won I Prize in Poetry Competition conducted by “ Tamil Ilakiya Mandram”
  • N. Kalaivani of II B.A Tamil won II Prize in Poetry Competition conducted by “ Tamil Ilakiya Mandram”

E. Ezhilarasi of II B.A Tamil won III Prize in Poetry Competition conducted by “ Tamil Ilakiya Mandram”

மொழிக்கண்காட்சி 

நாள் :15.03.2019

இடம் :கல்லூரி கருத்தரங்க அறை (முதல் தளம் )

சிறப்பு விருந்தினர் :முனைவர் .(திருமதி )கோ .நிர்மலா கல்லூரிமுதல்வர்

ஒருங்கிணைப்பாளர்கள் :முனைவர் .அ .உமாமகேஸ்வரி

தமிழ்த்துறையின் மூன்றாமாண்டு மாணவிகள் செம்மொழியான தமிழின் சிறப்பினை ,இலக்கண இலக்கிய வகைமைகளை விளக்கும் முகமாக மொழிக்கண்காட்சியைக் கல்லூரி கருத்தரங்க அறையில் நிகழ்த்தினர்.இக்கண்காட்சியை கல்லூரி முதல்வர் .(திருமதி )கோ .நிர்மலாஅவர்கள் தொடங்கி வைத்தது சிறப்பு செய்தார் .பிற துறைப் பேராசியர்களும் மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

துறைசார்ந்த கல்விச்  சுற்றுலா

தலைப்பு :பாடல் பெற்ற சிவத்தலங்கள் -ஓர் ஆய்வு

இடம் :திருவாமூர் 2.திருநாவலூர் .3.திருவெண்ணெய் நல்லூர்

நாள் :02.02.2019

ஒருங்கிணைப்பாளர்கள் :முனைவர்.க.கீதா -தமிழ்த்துறைத்தலைவர்

முனைவர்.வி. தமிழ்மொழி -தமிழ்த்துறை -உதவிப்பேராசிரியர்

பயனாளர்கள் :தமிழ்த்துறை மூன்றாமாண்டு மாணவிகள்

குறிப்புகள் :

தமிழ்த்துறை சார்ந்த கல்விசுற்றுலாவில் பாடத்தோடு தொடர்புடைய 1.திருவாமூர் 2.திருநாவலூர் 3.திருவெண்ணைநல்லூர் ஆகிய பாடல்பெற்ற சிவத்தலங்களுக்கு இளங்கலை மூன்றாமாண்டு மாணவிகள் அழைத்துச்செல்லப்பட்டார்கள்.இக்கல்வி சுற்றுலா மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது .

 

 

 

 

 

 

 

 

 

 

 

3.தேசிய பயிலரங்கம்

தலைப்பு :   காலந்தோறும் புதுக்கவிதை

நாள்: 29.08.2018

தமிழ்த்துறை, பாரதியார்  தமிழ் மன்றத்தின் சார்பில்,எமது கல்லூரியில் 29.08.2018 அன்று  “காலந்தோறும் புதுக்கவிதை”  என்ற தலைப்பிலான  தேசிய பயிலரங்கம்   நடைபெற்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

4.பொருட்கண்கட்சி

இடம் :முதுகலைத் தமிழ் முதலாமாண்டு

தலைப்பு : Taste Ride&7-stall

நாள் :05.10.2018

பொறுப்பாளர் :வி .தமிழ்மொழி

 

 

 

 

 

 

 

5.தெருக்கூத்து நாடகம்

தலைப்பு : சாபம்! விமோசனம் ?

நாள் 10.10.2018

சிறப்புரை :முனைவர் கோ  நிர்மலா அவர்கள்

ஒருங்கிணைப்பாளர்கள் :

முனைவர் சீ மாலினி

முனைவர் வி தமிழ்மொழி

பார்வையாளர்கள் :இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள்

குறிப்புகள்:அரங்கம் இன்றி மக்கள் கூட்டத்தில் நடுவில் நடத்தப்படுவது தெருக்கூத்து.உலகின் மிக பழமையான கலைகளில் ஒன்று.நம்முடைய மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது.அது நம் பாரம்பரியத்தின் அடையாளமும் கூடஇருப்பது நூற்றாண்டுகளாக இடையறாது நடந்து வந்த கலை .கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் முளைத்த பல்வேறு பொழுது போக்கு சாதனங்களால் தேய்விற்கு உள்ளாகி அழியும் நிலைக்கு போய்விட்டது .இச்சிறப்பு பொருந்திய கலையை மீட்டுவாக்கம் செய்யும் முயற்சியில் 10.10.2018 அன்று நம் கல்லுரி கருத்தரங்க அறையில் I BCA & BBA  மாணவர்களால்  சாபம்! விமோசனம் ? என்னும் தலைப்பில் தெருக்கூத்து நாடகம் செவ்வனே நடைபெற்றது .

 

 

 

 

 

 

 

 

 

 

 

6.மாத இதழ்  (கையெழுத்துப்பிரதி )

தலைப்பு : எழுஞாயிறு

நாள் 06.03.2019

ஒருங்கிணைப்பாளர்கள் : முனைவர் ந .வெண்ணிலா , முனைவர் ம . சியாமளா , முனைவர்அ . உமாமகேஸ்வரி,கு . மதியரசி

தமிழ்த்துறை மாணவர்களின் எழுஞாயிறு என்ற கையெழுத்து பிரதி இதழினை மகளிர் தின விழாவின் போது முதல்வர் அவர்கள் வெளியிட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

7.பாவையர் கூடல்

தலைப்பு : பாவையர் கூடல் (மாணவியர்  கலைத்திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சி)

நாள்: 16.02.2019

ஒருங்கிணைப்பாளர்கள் : முனைவர் ந .வெண்ணிலா , முனைவர் ம . சியாமளா , முனைவர்அ . உமாமகேஸ்வரி,கு . மதியரசி

தமிழ்த்துறை மாணவியர்களின் பாவையர் கூடல் என்னும் மாணவியர்  கலைத்திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

3 BA Tamil tt (3)

 

2 BA TAMIL TIME TABLE